• Sat. Jun 10th, 2023

தமிழகம்

  • Home
  • பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பாரம்பரிய நெல் விதையுடன் சட்டமன்றத்திற்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…

தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட்..

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. நிழல் நிதிநிலை அறிக்கை,வேளாண்…

கோடை காலத்திற்கு முன்பே வாட்டி வதைக்கும் வெயில்..!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.…

கொத்தடிமையாக்கப்பட்ட தாய்…மீட்க போராடும் மகன்…கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவல்துறை

75 வது சுதந்திர இந்தியாவில் பிச்சை எடுப்பதை எப்படி ஒழிக்க முடியவில்லையோ அதே போல கந்து வட்டி கொத்தடிமை முறைகளை ஒழிக்க முடியவில்லை.அதாவது அதனை ஒழிக்க யாரும் முன் வரவில்லை என்பது தான் உண்மை. இதெல்லாம் சாதாரணம் என்று அவரவர் நினைத்து…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24ம் தேதி வரை நடைபெறும்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார். பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சர்…

துபாய் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின்..

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்ல உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டது முதலாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் இதுவரை 3…

இல்லத்தரசிகளை ஏமாற்றிய தமிழக பட்ஜெட்..!

தமிழக நிதி நிலை அறிக்கையில் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறாதது பெண்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தனது…

நாளை தமிழக பட்ஜெட் 2022-23 தாக்கல்..

தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு நிதி நிலை அறிக்கையானது நாளை தாக்கலாகிறது. இந்த நிலையில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. கடந்த…

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா..? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு…

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்…

தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,145 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,100 பேருக்கு கொரோனா…