• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,

கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…

தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.

மேகமலை விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ….

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..,

காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்? தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, “கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்”என்ன கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல்காவிரி…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,

80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…

முதலீட்டாளர் மாநாடு விவரத்தை முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டாம்-ஆர்.பி. உதயகுமார்..,

முதல்வர் விஜய் தலைமையிலே சென்னையில் நடைபெற்ற த.வெ.க அரசின் முதலாவது வெற்றி தமிழகம் முதலீட்டாளர் மாநாட்டில், 67,452 கோடி ரூபாய் முதலீட்டில், 1.06 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களிலே…

பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரத்தில் செயல்படக்கூடிய அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்…

மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?

மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால்…

மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தை தராமல் தவெக அரசு ஆட்சியை நடத்துமா?

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம், அதேபோல மாற்றத்தை தருவோம் என தவெக கட்சி கூறியது ஆனால் முதல்வர் விஜய்யின் தலைமையிலான த.வெ‌க அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதோ? இல்லையோ? தெரியாது…

அரிசியின் விலை 25 சதவீதம் உயர்ந்துவிட்டது-ஆர் பி உதயகுமார்..,

த.வெ.க அரசு பொறுப்பிலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் திட்டங்களால் வாழ்வாதாரம் மாற்றம் ஏற்படும் எதிர்பார்த்த மக்களுக்கு இடமாற்றம் ,பெயர் மாற்றம் மட்டும்…