• Thu. Mar 23rd, 2023

தமிழகம்

  • Home
  • சென்னை-திருப்பதி பயணியர் ரயில்… பயணிகள் கோரிக்கை…

சென்னை-திருப்பதி பயணியர் ரயில்… பயணிகள் கோரிக்கை…

சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே சாதாரண கட்டண பயணியர் ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையிலும் இன்னும் சில குறுகிய தூர ரயில்கள்…

நாளை பேருந்துகள் இயங்காதா..??

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று காலை11 மணிக்கு 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியூ உள்ளிட்ட 65 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த…

தொகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சனை.. இபிஎஸ்-க்கு கடிதம் அனுப்பிய முதல்வர்..

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக…

மாணவி ஸ்ரீமதியின் 2 தோழிகள் ரகசிய வாக்குமூலம்

கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் அவருடைய தோழிகள் ரகசிய வாக்குமூலம்கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில்…

இபிஎஸ் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் -கோவை செல்வராஜ்..

எடப்பாடி பழனிசாமி ஊழல் பட்டியலை வெளியிடுவேன் செய்தியாளர்களிடம் கோவை செல்வராஜ் பேட்டிஅப்போது அவர் கூறியதாவது; “செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசிய முனுசாமியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கிக்…

மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும்

பள்ளி கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுதவேண்டும் என தமிழக அரசு உத்தவு பிறபித்துள்ளது.தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையில் முதல்-அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள்…

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!

மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து…

மின் கட்டணத்தை உயர்த்தலாமா? மக்களிடம் கருத்துக் கேட்பு

சென்னையில் இன்று மின் கட்டணத்தை உயர்த்தலாமா?என்று பொது மக்களிடம் கருத்துக் கேட்க கூட்டம்தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 500 யூனிட் மின்சாரத்துக்கு…

புதிய பால் பாக்கெட்டை விற்பனைக்கு இறக்கிய ஆவின்

ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே…

புழலுக்கு இபிஎஸ்.. ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ்

புழல் சிறைக்கு இபிஎஸ்ஸும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் உருவாகும் என மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார்.புழலுக்கு எடப்பாடியும்,புனித ஜார்ஜ்கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் உருவாகும் என மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறும் போது…