தமிழ்நாடு முழுவதும் 1,000 உழவர் நல சேவை மையங்கள் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 1.000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ”…
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்- சாகுபடி பரப்பு உயர்ந்ததாக அமைச்சர் தகவல்!
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாடு அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி,…
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!
தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு…
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலை உருளப் போவது நிச்சயம் – கொதித்தெழும் விருதுநகர் அதிமுக நிர்வாகிகள்
காவல்துறைக்கு கவால்துறை, ஜாதிமோதலுக்கு பதிலா ஜாதிமொதல என்று மாறி, மாறி விருதுநர் மேற்கு மாவட்ட அதிமுக போஸ்டர் யுத்தத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் தலை உருளப் போவது நிச்சயம் என அதிமுகவின் தலைமைக்கழக நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்து விருதுநர்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21,906 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில்…
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் – தமிழக நிதியமைச்சர் அறிவிப்பு !
ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,…
இந்தியாவின் 2வது மிகப் பெரிய பொருளாதார மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு பெருமிதம்!
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு…
தமிழக சட்டப்பேரவை கூட்டம்- அதிமுக, பாஜக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் மதுபானத்தில் பல ஆயிரம்…




