ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம். மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில்…
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி..,
ஜெய்ப்பூர்: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 36-வது லீக் போட்டியில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பாக விளையாடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்தது. ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 ரன்கள்…
கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,
சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக்…
அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி
கரூர் மாவட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் நடைபெறும் அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசுகள்…
தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (GCT) பொறியியல் படிப்பில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் திலோத்தம்மா எனும் மாணவி தேசிய அளவிலான சவாலான மலைச் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மார்ச் 28 முதல் 31 வரை ஹரியானாவில் நடைபெற்ற…
மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் கிரிக்கெட்
2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் இடம் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.4-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் (இருபாலருக்கும் டி20), ஸ்குவாஷ், பேஸ்பால்-சாப்ட்பால்…
லக்னோவை பந்தாடிய பஞ்சாப்- 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது ஆட்டம் லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று(இரவு) லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு…
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி- ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் ஹசரங்காவின் அபார பந்து வீச்சால் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டிடேடியத்தில்…
நிக்கோலஸ் பூரன் அதிரடி சாதனையால் லக்னோ அணி வெற்றி!
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அதிரடியாக அரைசதம் விளாசியதன் விளைவாக அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 சீசனின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
ஐபிஎல் 2025 – டிகாக் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் இந்தியாவின் பல்வேற்று…





