• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது…

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம்…

ஐபிஎல்-ல் புதிதாக இணைந்துள்ள ‘லக்னோ’ அணி…

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்த தொடரில்…

மதுரை: தென் தமிழகஅளவிலான கராத்தே போட்டி!… வென்றவர்களுக்கு பரிசளிப்பு!…

மதுரையில் நடந்த தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சோபுக் காய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில், தென் தமிழக அளவிலான 8வது ‘பிரீமியர் லீக்’ கராத்தே போட்டிகள்…

என் மகளின் படங்களை வெளியிட வேண்டாம்.. கோலி வலியுறுத்தல்!..

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.…

புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை…

அரசியல் சச்சின் டெண்டுல்கர் ஐ.பி

எப்போவும் பரபரப்பா இயங்குற பத்திரிகை அலுவலகத்தில் தேர்தல் முடிஞ்சு கொஞ்சம் நிதானத்துக்கு வந்த நேரம் .அப்போ திமுக வெற்றி பெற்றது குறித்து பேச்சு ஓடிக் கொண்டிருந்தது .திமுக எங்களோட அனுகூலத்துல 170 ஜெயிக்கும் நினைச்சோம். ஆனால் 159 தான் வந்துச்சு எங்க…

இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர்…

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு- சானியா மிர்சா

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2022 டென்னிஸ் சீசன் முடிவில் அவர் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார். டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீராங்கனையாக வலம்…

மஸ்கட் சென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஓமனில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் அணி மஸ்கட் சென்றடைந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜன.21-28 வரை நடைபெற உள்ளது. இந்த…

gமுடிவுக்கு வந்தது கோலியின் கேப்டன் சகாப்தம்!..

ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார்.சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில்…