• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • விஜய் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும்… பிரேமலதா பேட்டி..!

விஜய் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும்… பிரேமலதா பேட்டி..!

விஜய் எங்கள் வீட்டு பையன், அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என மதுரையில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…

ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது – M.P மாணிக்க தாகூர் பேட்டி

மதுரை திருநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார். M.P மாணிக்க தாகூரிடம் டெல்லி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய போது.., ஆணவத்தால், அகங்காரத்தால் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி. இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆம்…

மதுபான ஊழலால் சிதைந்த கேஜ்ரிவாலின் பிம்பம் – அன்னா ஹசாரே தாக்கு

மதுபான ஊழலால் அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70…

டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்பினர் – பிரியங்கா காந்தி பரபரப்பு பேட்டி

தேர்தலில் டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதனால் அவர்கள் மாற்றத்திற்கான வாக்களித்தனர் என்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலி முன்னாள் முதலமைச்சர்…

திமுக இதனால் தான் கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளது – நாதக வேட்பாளர் பரபரப்பு பேட்டி

கள்ள ஓட்டுக்கள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம் என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறினார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம்…

கடைசி வரை திக்… திக்… திக் – டெல்லி முதல்வர் ஆதிஷி வெற்றி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதல் சுற்றில் இருந்து பின்தங்கியிருந்த முதலமைச்சர் ஆதிஷி இறுதிச்சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர்…

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அர்விந்த் கேஜ்ரிவால் தோல்வி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த கேஜ்ரிவால்,…

இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை – தொல்.திருமாவளவன் பேட்டி

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தமிழ்நாட்டு காவல்துறையில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில்…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 42 தொகுதிகளில் முன்னிலை

டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. டெல்லி முதல்வர் ஆதிஷி தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு…