பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம்…
திமுக அரசுடன் சேர்ந்து போராடுவோம்! பிரேமலதா விஜயகாந்த் உறுதி …
சென்னையிலிருந்து திண்டுக்கல் செவ்வதற்காக விமானம் மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.. மும்மொழி கொள்கை தொகுதி சீரமைப்பு அடுத்து மீனவர்கள் பிரச்சனை தான் இன்றைக்கு பொறுத்த…
தமிழகத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை…எல். முருகன் பளிச் பேட்டி!
தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை இப்படி தான் சட்ட ஒழுங்கு நிலைமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை மத்திய இணை…
ஏன் இப்படி பண்றீங்க? அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கொதித்த அண்ணாமலை …
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். நானும், அய்யா எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக கூறி இருக்கிறோம், அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் எடுக்கவில்லை. டிபேடுக்காக இதுபோன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். debate…
கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் 2026-ம் ஆண்டு வருவதற்கு முன்பே அரசியல் கட்சியினர்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை கூடுகிறது!
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான…
எல்லோரும் சேர்ந்து திமுக அரசை மாற்றுவோம்- நடிகர் விஜய் சபதம்
நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை மாற்றுவோம் என தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ…
சர்வதேச மகளிர் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும்…
தென் மாநிலங்களை பாஜக பழிவாங்க துடிக்கிறது- ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பாஜக பழிவாங்கத் துடிக்கிறது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது.…








