• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • திமுகவில் இருந்து விலகினால் தான் சாலை வசதி செய்யப்படும்- பேரூராட்சி தலைவர் அட்ராசிட்டி

திமுகவில் இருந்து விலகினால் தான் சாலை வசதி செய்யப்படும்- பேரூராட்சி தலைவர் அட்ராசிட்டி

திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் தான் உங்கள் தெருவின் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி தலைவர் பிடிவாதம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர்…

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- ஆதரவை திரட்ட ஒடிசா செல்லும் திமுக குழு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா, கொல்கத்தா, தெலங்கானா உள்பட 7 மாநில முதலமைச்சர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திமுகபிரதிநிதிகள் குழு இன்று தயாராகி விட்டது. 2026-ம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழக மக்களவை தொகுதிகள் குறையும் என்ற…

டெல்லியில் கருப்பு உடை அணிந்து திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்…

மொரீசியஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு !

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரிட்ஷிடமிருந்து மொரீசியஸ் கடந்த 1968 மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும்…

நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கையை விவாதிக்க வேண்டும்- கனிமொழி எம்.பி நோட்டீஸ்!

நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார். மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அதில் உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை மத்திய…

மன்னரென நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக…

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது- கனிமொழி எம்.பி திட்டவட்டம்!

மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. இதை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) தொடங்கியது. அப்போது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்…

திமுகவினர் நேர்மையற்றவர்கள்- மத்திய கல்வி அமைச்சர் பேச்சால் மக்களவையில் கூச்சல் குழப்பம்

பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மக்களவையில் திமுக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின்…

மாஃபா மீது பாயுமா நடவடிக்கை?- எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்திப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக தலைமையால் 82 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள்…

சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு உற்சாக வரவேற்பு அளித்தார். தமிழ் திரையுலகில் இசைஞானி எனப்போற்றப்படும் இளையராஜா தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும்…