• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • மதுரையில், அமைச்சர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு:

மதுரையில், அமைச்சர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு:

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து, மாவட்ட திமுக செயலாளர் கோ தளபதி தலைமையில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

தமிழ் மாநில தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரை பாராளுமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி பரத நாட்டியப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சடையன் பால்பாண்டி, பாலசரவணன், முரளி ,…

அரசியல் காமெடியன் அண்ணாமலை : திருமா விமர்சனம்

தமிழ்;நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

வடசென்னையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறுத்தி வைப்பு

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வரும் நிலையில், வடசென்னையில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வட சென்னை தொகுதியில் அதிமுக சார்பாக ராயபுரம் மனோவும்,…

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘சாக்ஷம்’ செயலி அறிமுகம்

மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக ‘ஷாக்ஸம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சாக்ஷம்’ செயலி மாற்றுத் திறனாளி வாக்காளர்கள்…

தமிழகத்தில் 1400க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் மட்டும் 1400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப…

ஏப்.1ஆம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்…

ஆர்.பி.உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற கேபிள் மணி

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சோழவந்தான் கேபிள் மணி பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரும் புறநகர்…

நடிகர் விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் : ஓ.பி.எஸ் மகன் அதிரடி

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில், தமிழக மக்களின் நலன் குறிதது புதிய பாதையை வகுத்துக் கொடுத்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…

100 நாள் வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.கடந்த 2006 ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. 100…