திமுக உட்கட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!!
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு…
அக் 17ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்… அறிவிப்பாணை வெளியீடு
அகில இந்திய காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதுஅகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…
கனிமொழி திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆவாரா?
திமுக துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியை தேர்வு செய்யவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திமுகவில் உதயநிதியை முன்னிலைப்படுத்தி கனிமொழியை ஸ்டாலின் புறக்கணிப்பதாக புகார் எழுந்த நிலையில் புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியை தேர்வு செய்ய அவரின்…
திமுக பொதுச்செயலாளர் ராஜினாமா பரபரப்பு தகவல்
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் . இந்நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து…
22ந் தேதி முதல் திமுக உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ந் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 22ந் தேதி முதல் வரும் 25ந் தேதிவரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்,…
முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்
திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக…
சசிகலாவை கிண்டலடித்த ஜெயக்குமார்
என்னை மக்கள் ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்று சசிகலா கூறியதற்கு சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்லுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார். நேற்று மக்கள் மத்தியில் சசிகலா பேசிய போது மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அதிமுகவே ஒற்றுமைப்படுத்துவதே…
தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு விரைவில் கூடுகிறது: பிரேமலதா
உள்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் தேமுதிக பொதுக்குழு,செயற்குழு விரைவில் கூட இருக்கிறதுஎன பிரேமலாத பேட்டி.தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொருளாளர்…
தேமுதிக தொடங்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு..
தேமுதிக தொடங்iகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2022…
திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.. சசிகலா பேச்சு..
சசிகலா நேற்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த 15 மாத ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை.…