• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • கடல் சீற்றம் எடுத்த பகுதிகளில் விஜய் வசந்த் ஆய்வு

கடல் சீற்றம் எடுத்த பகுதிகளில் விஜய் வசந்த் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டும் தாரகை கத்பட் இருவரும், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் பங்கு தந்தை அருட்பணி உபால்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர். அதன்பின் வசந்த்…

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் : அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆரூடம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இராமநாதபுரம் , அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர்…

நாட்டை காக்கும் வேள்வியில் நானும் பங்கு பெறுவது எனக்கு பெருமை – திருச்சி விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி

திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நிறுவனரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி…

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சியில் இருந்து 11 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காத துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர் . திருச்சியில் இருந்து 8 மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு உடமைகளை எடுத்துச் சென்றனர் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற…

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே ஓக்கூர் என்ற இடத்தில் நிலையான கண்காணிப்பு குழு மண்டல துணை வட்டாட்சியர் சங்கர் சார்பு ஆய்வாளர் பாண்டி உள்ளிட்டோர் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில்ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மேலூரை…

படையப்பா பட பாணியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்

கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ‘மாப்பிள்ளை நான் தான், போட்டுருக்க சட்டை அமைச்சருடையது’ என படையப்பா பாணியில் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த…

அங்கலாய்க்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள், எங்களுக்கு பயணப்படி, உணவுப்படி, வாகனவசதி என எதுவுமே கிடையாதா? என அங்கலாய்த்து வருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும், மாவட்டங்கள் தோறும், தேர்தல் நடத்தும் அதிகாரி தலைமையில், 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக நிர்ணயம் செய்து,…

தேமுதிக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

திமுக கொடுக்கும் வாக்குறுதி தண்ணீரில் கோலம் போடுவது போலஇருக்கும், அதிமுக வாக்குறுதி கோவிலில் போடும் கோலம் போல இருக்கும்மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை சிதைக்கிற வழியில்கள்ள உறவு என்று ஸ்டாலின்? கூறுகிறார். அதிமுக உறவு தெய்வீக உறவு தமிழ்நாடு மக்களோடு…

ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களாக இருப்பதால், கால விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும்…

கச்சத்தீவை மீட்டுக் கொடுத்தால் பா.ஜ.க.வுக்கு நாங்களே வாக்களிக்கிறோம் : சீமான் பேச்சு

உசிலம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள், பாஜகவுக்கு நாங்களே வாக்களிக்கிறோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.தேனி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…