• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

✦ உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும். ✦ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும். ✦ நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும். ✦ பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு…

9 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் விவரம் பின்னர் அறவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும்…

விஜயதாரணியை கைவிட்ட பாஜக

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காமல் பாஜக தலைமை அவரை கைவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. விளவங்கோடு எம்எல்ஏவாக…

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல்…

arasiyalToday morning headline

🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம். 🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சூறாவளி சுற்றுப்பயணம்!” . நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சியில் தொடங்கும் பிரச்சாரத்தை ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்!

காங்கிரஸ் வேட்பாளர் யார்.? முடிவு செய்யும் இடத்தில் MLA ஆர். ராஜேஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்போடு, குமரி மாவட்டத்தில் விளவங்கோடு சட்டமன்றத்தின் இடைதேர்தலும் இணைந்து தேர்தல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய் வசந்த் என்பது என்றோ உறுதி ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்ட அரசியல் வரலாற்றில், இந்த…

திருத்தப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

பாமக மோதும் தொகுதிகள்

பாட்டாளி மக்கள் கட்சி ஆறு இடங்களில் திமுக அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது (தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி, காஞ்சிபுரம்) மயிலாடுதுறையில் அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் மோதுகிறது கடலூரில் காங்கிரஸ், தேமுதிக உடன் மோதுகிறது விழுப்புரத்தில் அதிமுக, விசிக உடன்…

இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர்; இரட்டை இலை இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டி இடுகிறேன் .…