குஜராத்தில் ரோடுஷோ நடத்தி வெற்றியை கொண்டாடிய பாஜக..
5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆம்ஆத்மி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக…
பாஜகவை வீழ்த்த திரிணாமுல் கட்சியுடன் சிபிஎம் கூட்டணி…
பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு…
தெலுங்கானா ஆளுநருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் ? ஆலோசனையில் டெல்லி தலைமை
5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவின் எழுச்சி காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு பெரிய லக் அடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.…
பிரதமர் பதவியை நோக்கி நகர்ந்த மாயாவதிக்கு என்ன ஆனது?
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளபோதிலும் ஆட்சியை கைபற்றவில்லை. அதேசமயம் அம்மாநிலத்தில் ஒரு காலத்தில் பெரும் அரசியல் சக்தியாக இருந்த…
செருப்பால் அடித்து விரட்டப்பட்ட வேட்பாளர்…. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
தேர்தல் பிரசாரத்தின்போது செருப்பால் அடித்து பொது மக்களால் விரட்டப்பட்ட வேட்பாளர் ஒருவர் இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற தொகுதியில் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங்…
பாஜகவுடன் மக்கள் இருக்கிறார்கள்-குஷ்பு
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. மேலும்…
திமுகவின் தேர்தல் தில்லு முல்லு அம்பலம் – ஓபிஎஸ் விமர்சனம்
சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, திமுக வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருப்பது திமுகவின் தேர்தல் தில்லு முல்லுக்குச் சான்று’ என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்…
கோவாவில் ஆட்சியை பிடித்த பாஜக…
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். கோவா மாநிலத்தில் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக 19 இடங்களில்…
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்..ராகுல் காந்தி
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில்…
எந்தத் திரைப்படம் பார்க்கலாம்? – இப்படி ஒரு காங்கிரஸ் எம்பியா ?
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின.…