• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்யும் பாஜக வேட்பாளர்

Byவிஷா

Apr 2, 2024

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களாக இருப்பதால், கால விரயம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியானது நான்கு பிராந்தியங்களாக உள்ளன. இந்த தொகுதிளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய கால விரயமும் ஏற்படுவதாக கூறியிருக்கிறார். இதனால், நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, கட்சி தலைமை அவருக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இதன் மூலம் அனைத்து பிராந்தியங்களுக்கும் விரைவாக சென்று தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.