• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கவிதைகள்

  • Home
  • சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!

சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!

வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி வைக்கிறான்.கைவிரல்கள் பத்தும் ஒன்னா,நீ சாப்பிடுவது மண்ணா,உன் மனு தர்மத்தில்மனிதம் இருக்கா?ஒன்றான தேசத்தைஇந்துக்கள் நாடெனதுண்டாட நினைப்பதென்ன,வக்ரத்தின் எல்லை மீறுவதென்ன !பள்ளிக்குழந்தைகள்குட்டப் பாவாடை அணிந்தால்மட்டம் தட்டுவதென்னபர்தா அணிந்து…

உடைக்கப்பட்ட சிறகு

அம்மணமாக சுற்றித் திரிந்தாள்தாய்வழி சமூகத்தில்வலியின்றி சுதந்திரமாய்.திகிலின்றி பயணிப்பாள் இருளும் மிரளும்அவளின் பாதசுவடுகளுக்கு.வனாந்திரமெங்கும் _ அவளுக்கான வழிகள் சாரை,சாரையாய் _ மனிதசிராய்ப்பின்றிவாழ்விடம் சேர்வாள். தந்தைவழி சமூகத்தில்மந்தைக் கூட்டங்கள்சந்தையில் விற்கின்றனர்பெண்ணைப் பொருளெனெ,அவர்களின் சவரக்கத்திக்கும்,உள்ளாடைக்கும் ,விளம்பர பதுமையாக்குகின்றனர்அவளை. குழந்தைகளும்,குழவிகளும்.முகமூடியணிந்தும்உச்சிப்பொழுதில்நடமாட முடியவில்லைபதட்டமின்றிநாகரீக உலகில். க. பாண்டிச்செல்வி

அவனது கால்களில் அவளது பயணம்

அவளே வேண்டுமென,சுற்றம் சூழ கரம் பற்றினான்,குண்டு மணி தங்கம் குறையாமல்!அன்றிலிருந்துஅவனது கால்களில்அவளது பயணம்.இனிய தேனீருடன்பொழுது புலர்ந்ததுகசப்பாக.வட்டம் அழகானதுயார் சொன்னார்கள்?இட்லி கொப்பறை,தோசைகல்,இடியாப்ப உழக்,வட சட்டிஇப்படியான வளையத்தில்சிக்குண்டு கிடக்கிறதுஅவளது வாழ்வு.குக்கரில் பதனமாய்எடுத்துவிடப்படும் பிரஷ்ஷரில்ஆவியாகினஅவளது கனவுகள்.நறுக்கி வைக்கப்பட்டகாய்கறிகளில்மழுங்கடிப்பட்டதுஅவளது அறிவு.கொதிக்கின்ற குழம்பில்வெந்துகொண்டிருக்கிறதுஅவளது திறன்கள்.அடுக்கு டிபன்பாக்ஸில்அமுக்கி வைக்கப்பட்ட உணவவாகஅமுங்கி…

ஜிம்மி என்றொரு நாய்க்குட்டி

அது ஒருதேசிய நெடுஞ்சாலைவேகமாக பறக்கும்வாகனங்களின் டயர்களில்ஜிம்மியின் உடல்கொஞ்சம் கொஞ்சமாகபிய்து எறியப்பட்டுகொண்டிருந்தது… ஜிம்மியின் வாலாட்டும்அழகை காட்டிகுழந்தைக்கு சோறுட்டதாய் ஒருவர் காத்திருந்தார்… எங்க இந்த சனியன காணேம்…ஜிம்மிக்கு உணவு வைத்த பிறகேதூங்க போகும்பெண் ஒருவர் காத்திருந்தார்.. ராத்திரியான தூங்கவிடமாட்டேங்குதுஇன்னக்கி வரட்டும்…கையில் கற்களோடு ஜிம்மிக்காககாத்திருந்தான் ஒருவன்….…

வானத்து பாரதிகள்!..

வானத்தில்வட்டமடிக்கும்வண்ணப் பறவைகளைப் பார்! கூரிய கண்ணும்விரிந்த சிறகுமாகநிலத்தை அளப்பதாய்நீயெண்ணிடினும்… மேகம் துரத்திவானம் திருத்திஅழகுறச் செய்வதாய்நீயெண்ணிடினும்… நான் காண்பதென்னவோநீயெண்ணுவதல்லவே! அதோ!பறந்து பறந்துபரிதவித்துத் தேடுகிறது… இன்னொரு மகாகவியைத் தேடுகிறதோ…. அந்தபாரதியின் மீசைகளாய்.!

அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”-கார்ல் மார்க்சின் காவியக் காதல்

உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும்.…