• Sat. Apr 27th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு

உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு

உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403…

குடும்பக் கட்டுப்பாடு தொகுப்பில் ரப்பர் ஆணுறுப்பு சர்ச்சை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு கிட்டுகளில் ரப்பர் ஆண்குறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த கிட்டுகளை பயன்படுத்தும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த ரப்பர் மாதிரிகள் சங்கடத்தை ஏற்படுத்தும்…

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு..!

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்புகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப்…

18 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு!

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு…

சிறைக்கு செல்கிறாரா ஷில்பா ஷெட்டியின் தாயார்?

மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பாவின் தாயாருக்கு மும்பை நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹாத் அம்ரா என்பவர், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தந்தை சுரேந்திர ஷெட்டி, தாய் சுனந்தா, சகோதரி…

பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்

பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்க உள்ளார். பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது . இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பகவந்த் மான்…

உ.பி.யில் பாஜக வெல்ல கை கொடுத்த மத்திய அரசின் திட்டங்கள்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி ராமர் கோவில், இந்துத்துவா கோட்பாடுகளைவிட மத்திய அரசின் திட்டங்கள்தான் பாஜக வெல்ல கை கொடுத்ததாக தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியைத்…

உபி எம்எல்ஏக்களில் 51% பேர் மீது கிரிமினல் வழக்குகள்..

சமீபத்தில் நடந்த தேர்தலில் 18வது உத்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டாவது எம்எல்ஏவும் பாலியல் பாலாத்காரம் உள்ளிட்ட குற்றப் பின்னணி கொண்டவர்கள் என, அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட்,…

விவசாயிகளிடம் மோதி பார்க்காதீர்கள்…மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை…

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் விவசாயிகளிடம் மட்டும் மோதி பார்க்காதீர்கள். அவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும்…

தாமரை சின்னம் பதித்த தொப்பி…30,000 தொப்பிகள் தயார்…

தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தொடங்கி சாலை வழியே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது சாலைகளில் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் போது பிரதமர்…