• Sun. Apr 28th, 2024

அப்பல்லோ மருத்துவமனையின் அன்மாஸ் கேன்சர் திட்டம் அறிமுகம்

Byகுமார்

Feb 3, 2024

புற்று நோய்க்கு பிந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆய்வாக அன் மாஸ் கேன்சர் புற்றுநோய் பற்றி சரியான தகவல்களை வழங்குவது என்ற புரட்சிகரமான திட்டத்தை அப்பல்லோ கேன்சர் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது.
புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவில் இருந்து வெளிக்கொண்டு வருவது அது தொடர்பான கட்டுக்கதைகளும் தவறாக கண்ணோட்டங்களையும் மக்கள் மனதில் இருந்து அகற்றுவது மற்றும் சமூகத்தில் இருந்து புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வு வகுப்பறை என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் புற்றுநோய் தினம் விரைவில் அனுஷ்கா படுவதால் நிலையில் புற்றுநோய் வென்று உயிர் வாழ்பவர்கள் எதிர்கொள்கிற பாகுபாடு உதாசீனம் போன்ற துரதிஷ்டமான நிலையில் நேருக்கு நேராக எடுத்துக் கொள்ள ஏசிசி எடுக்கும் ஒரு தைரியமான நடவடிக்கை இது அன்மாஸ் கேன்சர் என்பது சிறப்பான திறன்களுக்கு தகுதிகளும் இருக்கின்றன போரிலும் அவர்களது முந்தைய புற்றுநோய் வரலாற்றின் காரணமாக நிலவும் ஒரு தலைசிறந்த கண்ணோட்டங்களில் விளைவான சமூக பாடுபடுதல் எதிர்கொள்கின்றன. புற்றுநோய் வென்று வாழ்பவர்களின் பயணமாகும் பாகுபாட்டையும் உதாசினத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அச்சத்தின் காரணமாக தங்களது வாழ்க்கையில் புற்றுநோய் வந்த முக்கியமான அம்சத்தை அவர்கள் மறைக்க வேண்டிய நிர்பந்தம் குறித்து இந்த பரப்பை திட்டத்தை எடுத்துகிறது எண்ணற்ற நண்பர்களால் இந்த காரணமாக எதிர்த்துக் கொள்ளும் துயரமான அனுபவங்களை இதன் மூலம் உணர்த்த குரல் இது எடுத்து இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் அப்போது நிறுவனத்தின் மதுரை மண்டலம் சி ஓ ஓ நீலக்கண்ணன் ஏசிசி மதுரை புற்றுநோயாளி மூத்த ஆலோசகர் டாக்டர் தேவானந்தன் புற்றுநோயாளி ஆலோசகர் டாக்டர் பாலு மகேந்திரன் புற்றுநோய் வெற்றியாளர் ராயப்பன் துணை வெற்றியாளர் திரு மாரிமுத்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்திகளை சந்தித்த அப்போ நிறுவனத்தின் மதுரை மண்டல சி ஓ ஓ திரு நீலகண்டன் பேசும்போது உலக தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை பராமரிப்பு வழங்குவது என்று நோக்கத்தையும் கடந்து எம்மது குறிக்கோளும் செயல் திட்டங்களும் நிலுகின்றனர் அவர்களது மருத்துவ வரலாறு எதுவாக இருப்பினும் ஒவ்வொரு தனி நபரையும் உரிமையையும் மதிக்கும் நாங்கள் புற்றுநோயாளிகளுக்கு அவைகளும் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம் அண்ட் மாஸ் கேன்சர் என்று திட்டத்தின் சிகிச்சைக்கு பிறகு புற்றுநோய் இருந்து மீண்டும் வாழ்பவர்களுக்கு ஆதரவளிக்கின்ற மற்றும் அவர்களை கரம் பிடித்து உயர்த்துகிற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் ஒரு சாட்சியாகவும் நிகழ்கிறோம் என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *