• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 59: உடும்பு கொலீஇஇ வரி நுணல் அகழ்ந்துநெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டிஎல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவலபல் வேறு பண்டத் தொடை மறந்துஇ இல்லத்துஇரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 58:பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர்சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோவீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,கையற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 57: தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்திகல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகிவீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்மாமலை நாட மருட்கை உடைத்தேசெங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்கொய்பதம் குறுகும் காலையெம்மையீர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 54: வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறைஇரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்துகருங் கால் வெண் குருகு! எனவ கேண்மதி:பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;அது நீ அறியின்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 53: யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃதுஅறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்றுமுளி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 52:மா கொடி அதிரல் பூவொடு பாதிரிதூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கிவீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்பிரிந்து உறை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…