குறுந்தொகைப் பாடல் 42
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடரகத் தியம்பு நாடவெம்தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. பாடியவர்: கபிலர். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை.…
குறுந்தொகைப் பாடல் 41
காதலர் உழைய ராகப் பெரிதுவந்துசாறுகொ ளூரிற் புகல்வேன் மன்றஅத்த நண்ணிய அங்குடிச் சீறூர்மக்கள் போகிய அணிலாடு முன்றிற்புலம்பில் போலப் புல்லென்றுஅலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. பாடியவர்: அணிலாடு முன்றிலார். பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி…
குறுந்தொகைப் பாடல் 40
யாயும் ஞாயும் யாரா கியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி யறிதும்செம்புலப் பெயனீர் போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. பாடியவர்: செம்புலப் பெயனீரார் பாடலின் பின்னணி:ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும்…
குறுந்தொகைப் பாடல் 39
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தெனநெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்மலையுடை அருஞ்சுரம் என்பநம்முலையிடை முனிநர் சென்ற ஆறே. பாடியவர்: ஒளவையார். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று…
குறுந்தொகைப் பாடல் 38
கான மஞ்ஞை யறையீன் முட்டைவெயிலாடு முசுவின் குருளை உருட்டும்குன்ற நாடன் கேண்மை என்றும்நன்றுமன் வாழி தோழி உண்கண்நீரொ டொராங்குத் தணப்பஉள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின்…
குறுந்தொகைப் பாடல் 37
நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழியவர் சென்ற வாறே. பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும்…
தமுஎகச தலைவர் கவிஞர் நந்தலாலா காலமானார்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க (தமுஎகச) மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமுஎகச மாநிலதுணைத்தலைவரும், மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி…
குறுந்தொகைப் பாடல் 36
துறுக லயலது மாணை மாக்கொடிதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்நெஞ்சுகள னாக நீயலென் யானெனநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்தாவா வஞ்சின முரைத்ததுநோயோ தோழி நின்வயி னானே.பாடியவர்: பரணர்திணை: குறிஞ்சிபாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது…
குறுந்தொகைப் பாடல் 35
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புசினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்னகனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழநுண்ணுறை யழிதுளி தலைஇயதண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார்திணை: மருதம்பாடலின் பின்னணி:தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள்.…
குறுந்தொகைப் பாடல் 34
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்தமியர் உறங்கும் கௌவை யின்றாய்இனியது கேட்டின் புறுகவிவ் வூரேமுனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடுஅட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்குட்டுவன் மரந்தை யன்னவெம்குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. பாடியவர்: கொல்லிக் கண்ணனார்.திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை.…