நற்றிணைப் பாடல் 101:முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே…
நற்றிணைப் பாடல் 100: உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்மாரிக் கொக்கின் கூரல் அன்னகுண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்வான் கோல் எல் வளை வெளவிய பூசல்சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்மனையோட்கு உரைப்பல்”…
நற்றிணைப் பாடல் 99: உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்மாரிக் கொக்கின் கூரல் அன்னகுண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்வான் கோல் எல் வளை வெளவிய பூசல்சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்மனையோட்கு உரைப்பல்”…
நற்றிணைப் பாடல் 99: ”நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்தாம் வரத் தெளித்த பருவம் காண்வரஇதுவோ?” என்றிசின்-மடந்தை! மதி இன்று,மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழைபொறுத்தல் செல்லாது…
நற்றிணைப் பாடல் 98:எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றிஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறிநூழை நுழையும் பொழுதில், தாழாதுபாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்கல் அளைப் பள்ளி…
நற்றிணைப் பாடல் 97: அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலராஎவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;அதனினும் கொடியள் தானே, ”மதனின்துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடுபித்திகை விரவு மலர் கொள்ளீரோ?”…
நற்றிணைப் பாடல் 96:”இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்துவரினர் அருளிய துறையே; அதுவே,கொடுங் கழி நிவந்த…
நற்றிணைப் பாடல் 95: கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,அதவத் தீம் கனி அன்ன செம் முகத்துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து…
நற்றிணைப் பாடல் 94: நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅமண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்என்ன…
நற்றிணைப் பாடல் 93: ”பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,வரை வெள் அருவி மாலையின் இழிதர,கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!” எனப்பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!செல்கம்; எழுமேர் சிறக்க, நின் ஊழி!மருங்கு மறைத்த…