• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை!

இனி இலங்கைக்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்! என இலங்கை அரசு புதிய அறிவிப்பு! இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை…

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.., துரை வைகோ பேட்டி..!

இந்தியா கூட்டணி மதசார்பின்மைக்கு எதிரான கூட்டணியில் தொடர்ந்து செயல்படுகிறது. 5 மாநில தேர்தல் இருப்பதால் தேர்தலுக்குப் பின் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் _ மதுரை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்..,தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சமூகநீதி சமத்துவத்தின் நிலைநாட்ட சமமான உள்ளடக்கிய வளர்ச்சி…

உ.பி.யில் ‘நமோ பாரத்’ ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ”நமோ பாரத்” ரயிலை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உத்தரபிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு..!

நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து அக்.12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன் தினம் நாகை-இலங்கை இடையே நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம்…

ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை படைத்த இந்தியா..!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.2023 ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள் பங்கேற்றன. இந்தியா…

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று வெளியாக வாய்ப்பு..!

இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..!

இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் நடந்துவரும் நிலையில், 40 கனட தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது. இது குறித்த…

அதிவேக இணையதள சேவையில் 72 இடங்கள் முன்னேறிய இந்தியா..!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோவும், ஏர்டெல்லும். இந்தியாவின் சராசரி இணைய வேகமானது, கடந்தாண்டு 13.87 Mbps ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 50.21 Mbps ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல்லின் நாடு தழுவிய 5ஜி…

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி..!

நாட்டில் 2000ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே…