• Thu. Apr 18th, 2024

india

  • Home
  • விவோ மொபைல் நிறுவனத்தில் அதிரடி சோதனை…

விவோ மொபைல் நிறுவனத்தில் அதிரடி சோதனை…

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 44 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன…

சிவசேனாவை அழிக்க பா.ஜனதா சதி

சிவசேனாவை அழிக்க பாஜக சதிசெய்வதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டுசிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார்.…

அக்னிபாத் திட்டம்… 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்…

முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம்…

அந்தமானில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு…

அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. நேற்று…

திருப்பதி கோயிலில் வரலாறு காணாத உச்சம் தொட்ட காணிக்கை..!

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு…

சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐ.டி. ரெய்டு..

சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அந்த மாநில நிலக்கரி வர்த்தக குழுவுக்கு எதிராக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி…

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்…

உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கட்டணம் அரசுக்கு செல்வதில்லை என்றும் சேவை கட்டணத்தை…

அண்ணாமலை.. விரைவில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு..?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் மத்தியஅமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய…

இமாச்சல பிரதேசத்தில் தனியார் பள்ளி பேருந்து விபத்து..,
மாணவர்கள் உட்பட 16பேர் பலி..!

இமாசலபிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16பேர் பலியாகி உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.