தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.