வாக்காளர்பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்
நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்…
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியாவில் பிரிட்டிஷ் காலம் முதலாகவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 15…
இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்
இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக…
சிறந்த வங்கிக்கான விருதைப் பெற்ற எஸ்பிஐ வங்கி
2024ஆம் ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருதை எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) வங்கி பெற்றுள்ளது. இந்த விருதை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் என்ற இதழ் இந்த விருதை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக…
பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,
மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி. கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை…
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது!
சத்குருவிற்கு CIF குளோபல் இந்தியன் விருது! கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது. விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு, ‘CIF குளோபல் இந்தியன் விருது 2024’ வழங்கப்பட்டு உள்ளது. இவ்விருதினை இந்தியா-…
வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்
வங்கக்கடலில் வருகிற 23ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு டானா எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது..,மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு…
இந்திய வானில் அரிய வகை வால்நட்சத்திரம்
சூரிய மண்டலத்தில் அரிய வகை வால்நட்சத்திரம் ஒன்று சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்திய வான்வெளியில் தற்போது நுழைந்துள்ளது.சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமியில் பல ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் வால் நட்சத்திரம் ஒன்று…
சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்பு
சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி…
இலங்கைத் தமிழர்களுக்காக மதுரை ஆதினம் பரபரப்பு கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என மதுரை ஆதீனம் பரபரப்பான கோரிக்கையை விடுத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை…




