• Thu. Sep 16th, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வட்டமோ, சதுரமோ வரி கிடையாது; தொழிலதிபருக்கு மத்திய அரசு பதிலடி!

வட்டமோ, சதுரமோ வரி கிடையாது; தொழிலதிபருக்கு மத்திய அரசு பதிலடி!

அப்பளம் வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி வரி கிடையாது என்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது. தடபுடலான விருந்து சாப்பாடு என்றாலே பெரும்பாலானவர்களுக்கு அப்பளம் இல்லாமல் முழுமை அடையாது. அதனால் தான் கல்யாண…

மும்பையில் அதிகரித்த கொரோனா

மும்பையில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 44 ஆயிரத்து 571 ஆக அதிகரித்தது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 981 ஆக உயர்ந்தது. மராட்டியத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 456 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில்…

டெல்லியில் கனமழை எச்சரிக்கை

டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 112.1 மி.மீ. கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதலே…

நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்; கதறி அழுத ஓ.பி.எஸ்.!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை…

மாரடைப்பால் ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார்.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். விஜயலட்சுமி, கடந்த ஒரு வாரமாக வயிறு உபாதை காரணமாக…

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விசிக நிர்வாகி;கம்பி எண்ண வைத்த காவல்துறை

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி . இவர் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை…

வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான…

ஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.

காபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.

முதல்வர் வீட்டு பங்ஷன்.. தவறாமல் பங்கேற்ற தலைவர்கள் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.தமிழரசு இல்லத் திருமண மண்டப திறப்பு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.

அக்டோபர் 26க்குள் கொடுக்கனும்.. வீட்டு உரிமையாளர்களுக்கு திடீர் உத்தரவு!

சென்னையில் சொந்த வீட்டை வாடைக்கு விட்டுள்ளவர்கள் அவர்களுடைய விவரங்களை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு…