• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வைரலாக விராட் – அனுஷ்கா போட்டோஷூட்!

வைரலாக விராட் – அனுஷ்கா போட்டோஷூட்!

பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருவரும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில்…

மகன் மடியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு டைரக்ஷனில் பிஸியாக இருந்து வந்தார் ஐஸ்வர்யா. கொரோனா பாதிப்பு, மருத்துவமனை சிகிச்சை, மியூசிக் வீடியோ டைரக்ஷன், பாலிவுட் பட கதை டிஸ்கஷன் என பரபரப்பாக இருந்து வந்தார். தனது ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் அவர்…

வில் ஸ்மித்திற்கு வந்த அடுத்த பிரச்சனை!

அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் காணப்படும் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து ஆஸ்கர் மேடையில் தேவையற்ற கமெண்ட் அடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித், மேடை ஏறி அவரை அறைந்தது மிகப்பெரிய…

இலங்கையில் தொடர் நெருக்கடி…சமூக வலைதளங்கள் முடக்கம்

பொருளாதார நெருக்கடி காரணமாக நிலைகுலைந்துள்ள இலங்கையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள வார ஊரடங்கை மீறி 12க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை காலை வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தலைநகர் கொழும்புவில்…

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சொத்த வரி விகிதங்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில், சொத்து வரி விகிதம் சென்னையில் 150% ஆகவும், தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி, நகராட்சிகளில் 50% முதல் 100% ஆகவும்…

ஓனர் அவங்க தான்.. ஆனா நாங்க சொல்றது தான் கேக்கணும்… ஸ்டாலின் புது ரூட்

புதுடெல்லியில் நேற்றைய தினம் திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சோனியா காந்தி தலைமையில் இரவு டின்னர் நடந்துள்ளது. சரி…

அடுத்த இலக்கை நோக்கி ஆம் ஆத்மி கட்சி…

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்…

சொத்து வரி உயர்வு ட்பெய்லர் தான் ..இன்னும் பல காத்திருக்கு- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறியுள்ளதாவது, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த திமுக அரசு, நகர்புற தேர்தலில்…

இனி வீட்டுலயே டீ, காபி குடிக்க வேண்டிதான்..! எகிறும் விலைவாசி..

பால், கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை…

பிரமாண்டமாய் நிற்கும் டெல்லி அறிவாலயம்…

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு இந்த இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு,…