• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சாதித்த சீதாராம்

சாதித்த சீதாராம்

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை…

காட்டு யானைகள் அட்டகாசம் -விவசாயிகள் வேதனை

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்,நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனைதென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டை மலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு விலங்குகளால் விளைபொருட்கள் நாசமடைந்து வருவதற்கு வனத்துறையினர்…

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக நேற்றிலிருந்து வரும் 14ஆம் தேதி வரை 1148 மில்லியன் கன அடி பிறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி நேற்று மாலை அன்னையில்…

அருவியில் தவறி விழுந்த வாலிபர் 6 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு…

ஆத்தூர் தாலுகா, பெரும்பாறை அருகே, புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், போட்டோ எடுக்கச் சென்ற இளைஞர் கடந்த 3-ம் தேதி புதன்கிழமை காலையில் தடுமாறி அருவியில் விழுந்து பலியானார். அவரது உடலை தேடும் பணி தொடந்து 6-வது நாளாக நடைபெற்று வந்தது. இன்று (ஆகஸ்ட்…

1973ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாயத்தேவர் காலமானார்…

அதிமுகவுக்கு முதன்முதலில் தேர்தல் வெற்றியைத் தேடித்தந்த மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88. 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. அப்போது கலைஞர்…

பொதுக்குழு வழக்கு – ஓபிஎஸ் மாஸ்டர் பிளான்

பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 5 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பாதகமாக வந்தால் கட்சியை…

அதிமுகவின் முதல் எம்.பி காலமானார்

அதிமுகவின் முதல் எம் பி. மாயத்தேவர் காலமானார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் (திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில்…

செஸ்ஒலிம்பியாட்டில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்ற சாதனை படைத்துள்ளது.செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக மகளிர் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலியே இந்திய…

பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமி மொஹரம் வாழ்த்து

அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகள் அனைவருக்கு மொஹரம் வாழ்த்துமொஹரம் ,முகரம்,முஃகர்ரம், என்பது இஸ்லாமியர்களின் பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொஹரம் பண்டிகை முகம்மது நபியின்…

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.. ரசிகர்கள் ஷாக்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில்…