• Fri. Apr 26th, 2024

இரு முதல்வர்கள் பங்கேற்கும் தோள் சீலை போராட்டத்தின் 200_வது ஆண்டு நினைவு விழா

தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சியினர் பங்கேற்பு.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையில் உயர்சாதி மக்களுக்கு ஒரு நீதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறு நீதி என்பது ஒரு அடிமை நிலையில்.தாழ்ந்த சாதி பெண்கள் மேலாடை அணிய அனுமதி இல்லை.பெண்களின் மார்பின் அளவுக்கு ஏற்ப மார்பு வரி என்னும் கொடுமையான காலத்தில்.இந்திய ஆட்சியின் ஆதிக்க சக்தியாக பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்த போதிலும். திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் இத்தகைய கொடுமையான சட்டத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் தோள் சீலை போராட்டம் 1822 யில் குமரியில் தொடங்கியது. சாதிய கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான பெண்கள் மேலாடை குறித்து பிரிட்டிஷ் யின் அன்றைய மகாராணி ஆதரவு தெரிவித்த போதும். அன்றைய திருவிதாங்கூர் மன்னர்.இது எங்கள் மத உணர்வை சேர்த்த விஷயம் இதில் நீங்கள் தலையீடாதீர்கள் என தெரிவித்த போது. மகாராணி மன்னரின் கருத்துக்கு உடன்பட்டு விட்டார்.
தாழ்ந்த குலத்தின் அத்தனை பெண்களின் போராட்டமாக உருப்பெற்று வலுபெற்றது . பிரிட்டிஷ் மகாராணி இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததார் என்ற நிலையில்.பெண்களின் மானம் காத்த மேலாடை அணியும் உரிமை வெற்றி யின் 200_வது ஆண்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், பங்கேற்கும் விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் மார்ச்6ம் நாள் மாலையில் நடைபெறவுள்ளது.தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன், பல்வேறு சமுதாய தலைவர்கள், அரசியல் இயக்கங்கள், சமுக அமைப்பினர்,பொது நிலையினர் பங்கேற்பார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ்யும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்.தமிழக முதல்வர் குமரி வருகை.பங்கேற்கும் முதல் நாள் மார்ச் 6ம் நாள் தோள் சீலை போராட்டத்தின் 200_ம் ஆண்டு விழா,மார்ச் 7ம் நாள் முதல்வர்.நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலகமாக. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம், மாவட்டம் திமுக அலுவலகத்தில்.குமரி மாவட்டத்தில் முதல் கலைஞர் கருணாநிதியின் சில திறப்பு விழா முன்னாள் சட்டமன்ற மற்ற உறுப்பினர் எஃப்.எம்.ராஜரத்தினத்தின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சியினர் மட்டுமே அல்லாது பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *