சிதம்பரம் கோவில் விவகாரம் -பொதுமக்களிடம் கருத்து கேட்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்துக்கேட்க புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.…
நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்
[11:37 AM, 6/12/2022] ts3236946: கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள்,…
ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் என்றாலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல்…
ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்,மட்டன் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா?
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கிவிடுகிறது. சில ஊர்களில் சனிக்கிழமை இரவே கறிவியாபாரம் துவங்கிவிடுகிறது.சிலர் போன் மூலம் முதல்நாளே ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள்.இதற்கெல்லாம் ஒருபடி மேலாக இணைய தளங்கள் மூலம் ஆர்டர் செய்து ஆடு,கோழி ,மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர்…
ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்
ஐ.நா.சபையில் இந்திமொழிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு இந்தியா வரவேற்பை நன்றியையும் தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர…
நெல்சனின் பீஸ்ட் பட ட்ரோல்களுக்கு நச்சுன்னு பதிலிளித்த லோகேஷ் கனகராஜ்…
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார்.…
நாளை கொட்டப்போகுது மழை..தமிழகத்தின் 8 மாவட்டங்களில்…
பகலில் வெயில் வெளுத்துவாங்குகிறது மாலை 3 மணிக்கு மேல் மேகங்கள் கூடி மழை பெய்யத்துவங்குகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இது தான் நிலை. அவ்வப்போதும் பெய்யும் கோடை மழையால் குளிச்சி நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு – இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.…
இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்
இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆவண மையம்திறக்கப்பட்டுள்ளது. திரைப் படைப்புகளில் திருநங்கைகளின் பங்களிப்பை அதிக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் சில ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை சின்ன சொக்கிகுளம்…
கனரா வங்கியில் வேலை… உடனடியாக விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspxஎன்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வேலையின் பெயர் Concurrent Auditors. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 22 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.21000/- முதல் ரூ.35000/-வரை சம்பளம் கிடைக்கும் இத்தனை…