• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 4G சேவையை விரிவாக்கும் படி சு.வெங்கடேசன் எம்.பி. ஆலோசனை

4G சேவையை விரிவாக்கும் படி சு.வெங்கடேசன் எம்.பி. ஆலோசனை

மதுரையைப் போல் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கு 4G சேவையை விரிவாக்கும் படிதொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி ஆலோசனை.மதுரை தொலை தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டம் சு. வெங்கடேசன் , பாராளுமன்ற…

விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்..,

நடிகர் விஜய் நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் திபாவளி ,பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகைக்கும் வாழ்த்துச்சொல்வதில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ “தளபதி…

ஷியா தலைவர் அரசியலில் இருந்து விலகல் எதிரொலி – வன்முறையில் 20 பேர் பலி

ஈராக்கில் ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறித்தார் .இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் இதில் 20 பேர் பலியாகி உள்ளனர்.ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான…

இனி வாட்ஸ்அப் உரையாடல் மூலம் ஜியோமார்ட் சேவை.. ரிலையன்ஸ் ரீடெய்ல் அறிமுகம்…

ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குனர் இஷா அம்பானி நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (ஆர்ஐஎல்) 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் அதன் வாட்ஸ்அப்-ஜியோமார்ட் கூட்டாண்மையை அறிமுகப்படுத்தினார்.பொதுக் கூட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் ஜியோமார்ட்டில் மளிகை சாமான்களை தேடுவது, கார்ட்டில் பொருட்களை சேர்ப்பது,…

பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை – கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்..

கழுகுமலை அருகே லட்சுமி புரத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ துவக்கி வைத்தார்தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி…

மும்பையில் எருமைப்பால் விலை உயர்வு!

மும்பையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் எருமைப்பால் விலை ₹5 உயர்த்தப்படுகிறது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (எம்எம்பிஏ) பண்டிகை காலத்தை முன்னிட்டு எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு ₹73ல் இருந்து ₹78 ஆக உயர்த்தியுள்ளது.மேலும் இந்த விலை உயர்வு செப்டம்பர் 1…

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி..

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என அறிவிப்பு. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர்…

தன் பிள்ளைகளிடம் சொத்தை பிரித்து கொடுத்த அம்பானி

உலக் பணக்காரர்களின் வரிசையில் உள்ள அம்பானி சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.உலகபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு இரண்டு மகன்கள் , ஒருமகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஆகாஷிடம் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை ஏற்கனவே ஒப்படைத்துவிட்டார் அம்பானி.…

வசூல்ராஜா “ஓபிஎஸ்” – ஜெயக்குமார் கிண்டல்

உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பவர் போல பணம் வைத்திருக்கும் ஓபிஎஸ் .. வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்திருப்போம் ஆனால் இவர் வசூல்ராஜா ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்கும் எடப்பாடி பழனிசாமி…

தன்மீதான குற்றச்சாட்டு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடு கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடுகோரி இ.பி.எஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த…