இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!! வைரல் கார்ட்டூன்
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை விளக்கும் கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல்…
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…
புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. இதன் காரணமாக…
ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு
சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் பெண் தூதர் பங்கேற்றுள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். இந்த கூட்டத்தில்…
அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவு..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…
தமிழ்நாட்டின் பருவம், பயிர், மழைப்பொழிவு மற்றும் பருவகால நிலைமைகள் – புவியியல் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
தமிழ்நாட்டின் வேளாண் காலநிலைப் பகுதிகள் மழைப்பொழிவு, நீர்ப்பாசன முறை, பயிர் முறை, மண் பண்புகள் மற்றும் பிற இயற்பியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பண்புகள் உள்பட தமிழ்நாடு மாநிலம் ஏழு வெவ்வேறு வேளாண் காலநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மண்டலங்களின் அடிப்படையில் ,(i) வடகிழக்கு மண்டலம்:…
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் கவனர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பொது…
கூடியது முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்..!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை…
பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அறிக்கை – மத்திய மந்திரி தகவல்
பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனமத்திய மந்திரி பானுபிரதாப் சிங் வர்மா தகவல்ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பானு பிரதாப் சிங் வர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின்…
பாஜக மீது சந்தேகம் எழுப்பும் சீமான்!!
தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ என சீமான் பேச்சுசமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக ஒடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தோனி வெளியிட்ட அறிவிப்பு .. ரசிகர்கள் கடும் கோபம்
தோனி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்பால் அவரது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 2மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பாத்த நிலையில் இந்தியாவில் மீண்டும் புதிதாக…