• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க
    தி.மு.க உறுதுணையாக இருக்க
    வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

10 சதவீத இடஒதுக்கீடு வழங்க
தி.மு.க உறுதுணையாக இருக்க
வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தி.மு.க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்று…

போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைது

தமிழகம் முழவதும் போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.ஆர்பிஐ அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆஅணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மதுரை…

காங்கிரசுக்கு தோல்வி பயம்
முன்னாள் அமைச்சர் தகவல்

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.இதுகுறித்து சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த…

மது அருந்துங்கள், கஞ்சா புகையுங்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!

நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள்’ ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் என்ற பாஜக எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. இவர்,…

திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் – டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திகார் சிறை வளாகங்களில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் அமைந்துள்ள திகார் சிறைச்சாலை உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். திகாரில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது திகாரில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.79 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…

மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய டீச்சர்

தனது பள்ளியில் பயிலும் மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண் டீச்சர் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.ராஜஸ்தான், பரத்பூரில் பெண் பிடி டீச்சர் ஒருவர் ஆணாக மாறி பள்ளியில் பயிலும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில்…

பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில்
திடீரென பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இருந்து திடீரென பாதியிலேயே வெளியேறியது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஐ.நா.வின் பருவகால மாற்ற மாநாடு, எகிப்து நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய…

இப்போ வரை சாகாமல் தான் இருக்கிறேன்.. நடிகை சமந்தா

எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று, நடிகை சமந்தா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.நடிகை சமந்தா தசை அழற்சி…

கோள்களின் ஆரம்பகால நகர்வு;
விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்

கோள்களின் ஆரம்பகால நகர்வு பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன.இதில், முதல் 50 மில்லியன் ஆண்டுகளில் கோள்களின் வளர்ச்சி முறையை பற்றி சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக கோள்களின் புலம்பெயர் மாதிரியை அவர்கள் பயன்படுத்தி…