• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்

ByKalamegam Viswanathan

Mar 24, 2023

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது வார்டு மன்ற உறுப்பினர்.
மதுரை மேனிந்தல் நடைபெற்று வரும் கழகத் தலைவர் கழக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி நடைபெறும் இடத்தில் சம்மட்டிபுரம் பகுதி 70 வது வார்டு நேரு நகர் சுவாதி மெட்ரிக் பள்ளியில் இருந்து அழைத்துவரப்பட்ட

குழந்தைகளுக்கு70 மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி திருக்குறள் புத்தகம் வழங்கினார் உடன் சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் கே .தவமணி. வட்டக் கழகச் செயலாளர் பால சிவகுமார். வட்டக் கழக பொறுப்பாளர்கள் தனசேகர், சேதுராமநாதன், சீனிவாசன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஜெயச்சந்திரன், நாராயணன் மற்றும் மைலோ குருசாமி, செல்லப்பாண்டி ,அன்பு சரவணன் ,பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.