மதுரையில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணிதீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தீ…
முள்ளம் பன்றி வேட்டை வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வழக்கு
நாகர்கோவிலை சேர்ந்த நான்கு வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலணியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில். நான்கு பேர் மீதும் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதனை கண்டித்து .வழக்கறிஞர்கள் போராட்டம்.நாகர்கோவிலில் நீதிமன்றம்…
இபிஎஸ் -ஓபிஎஸ் சட்டசபையில் கடும் வாக்குவாதம்
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசுகையில் இபிஎஸ் -ஓபிஎஸ்சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர்.சட்டசபையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எங்கள் தலைமை கழகத்தில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.…
நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
முன் எப்போதும் இல்லாத அளவில் நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.2023-2024 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம்…
மதுரை – சோழவந்தானில் காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சோழவந்தான் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வருசை முகம்மது தலைமையில் இப்தார்…
சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக கோடை கால வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனையின் பெயரில். தொகுதி பொறுப்பாளர் சம்பத் திறந்து வைத்தார். இதில் ஒன்றிய…
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்குகில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில்…
வி.பி சிங் நினைவாக சென்னையில் முழு உருவ சிலை – முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய சொந்த மாநிலமாக…
மலர் வண்ணக் கோலங்களால் காட்சியளிக்கும் புதுவை வீதிகள்..!
புதுச்சேரி மாநிலத்தில் கோடைக்காலங்களில் கடற்கரை பகுதி, பூங்காக்கள், புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மஞ்சள் கொன்றை மலர்கள் அதிகளவு பூத்து கண்ணை கவரும் வகையில் இருப்பதுடன், மலர் வண்ணக் கோலங்களாகவும் காட்சியளிப்பது ரம்மியமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக…
அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் – கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டி
ஊழல் பட்டியல் விவகாரத்தில் நிச்சயமாக நானும் வழக்குத் தொடர்வேன் அதற்கு (அண்ணாமலை) பதில் சொல்ல வேண்டும். -திமுக துணை பொது செயலாளர் கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டிதூத்துக்குடி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக துணைப் பொதுச்…