• Tue. Apr 23rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பெண் தாசில்தார் வீட்டில் 20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

பெண் தாசில்தார் வீட்டில் 20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜம்மிகுண்டா தாசில்தாராகப் பணியாற்றி வருபவர் ரஜினி. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்த…

மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் – பிரதமர் மோடி

வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக பாஜக மாநில தலைவர்…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.…

தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.., தேர்தல் ஆணையம் வெளியீடு…

புதிய தேர்தல் ஆணையாளர்கள் பதவியேற்பு

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரேல், டீசல் விலையை லிட்டருக்கு 2ரூபாய் குறைத்து அமைச்சர் ஹர்தீப்சிங்புரி அறிவித்துள்ளார்.663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும்…

முதலமைச்சரின் மோடி எதிர்ப்பு ஒருபோதும் வெற்றி பெறாது : வானதி ஸ்ரீனிவாசன் விளாசல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என கோவை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் செய்;தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,“கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் பாரத பிரதமரை தரக்குறைவாக…

அதிமுகவா? பாஜகவா? : திணறும் பாமக

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாமல் பாமக திணறி வருகிறதுநாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி உடன்பாடு தொகுதி பங்கீடு ஆகியவை ஏறக்குறைய முடிவடைந்து விட்டது.…

மம்தா பானர்ஜி தலையில் பலத்த காயம்

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நடந்து செல்லும் போது திடீரென தவறி விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 12ல் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்.12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக சித்திரை திருவிழா…