ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மதுரை கிழக்கு தொகுதியில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக OPS அணியினரால் 500 பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், சிலைடு உள்ளிட்ட பாடத் தொகுப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் 75…
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை அவருக்கு பலனிக்கவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த ஓ.பி.எஸ் மனவேதனையில் கண்கலங்கினார்.
மதுரை சேது பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
மதுரை சேது பொறியியல் கல்லூரியில் உற்பத்தி மற்றும் தெர்மல் துறைகளில் தற்போது உலக அளவில் நடைபெறும் ஆராய்ச்சி மற்றும் சிறந்த தொழில்நுட்பங்கள் குறித்து தேசிய கருத்து அரங்கம் நடைபெற்றதுமதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக அகில…
வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலை உள்ளது – பிரேமலதா குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் எங்களால் வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலையை திமுகவினர் ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டினார்.சேலத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர்…
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை- உறவினர்கள் சாலை மறியல்
திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும்…
சேலத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை கட்டுப்படுத்த வலியிறுத்தி தமிழ்நாடு கேபிள டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்ப்பாட்டம். மின் கம்பியில் கட்டப்பட்ட கேபிள் வயர்களை மின் ஊழியர்கள் வெட்டி விடுவதாக வேதனை.கட்டண சேனல்களுக்கான தொகையை உயர்த்தி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை கண்டித்தும், மின்…
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா பிறந்தநாள் விழா” கொண்டாடப்பட்டதுதமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையுமான டாக்டர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது-டிடிவி தினகரன் பேட்டி
துரோகம் என்பது பழனிச்சாமியின் மூலதனம், இரட்டைஇலை சின்னம் இருந்தாலும் பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது, ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும், அதிமுகவை பழனிச்சாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார் , கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40சீட் கேட்டோம்…
தேசீய அளவிலான பயிற்சி செய்தி தயாரிப்புத் திறன் பட்டறை
ரூசா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை “செய்தி தயாரிப்புத் திறன்” என்னும் தலைப்பில் தொடங்கியது.பிப்ரவரி மாதம் 22 ,23, 24 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் தேசிய அளவிலான பயிற்சி…
ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை -காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை அமைத்திட வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு சோரீஸ் புரத்தை சேர்ந்த முத்துக்குமார் தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்த வந்த நிலையில் சமூக விரோதி கும்பலால்…