திரையரங்குகளுக்கு மக்கள் வந்தால் மட்டுமே எங்களுக்கு வாழ்க்கை – இயக்குநர் மோகன்ராஜா
ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டத்தை சென்னையில் நடைபெற்ற…
கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்..
லோக் ஆயுக்தா அதிரடி..!
கர்நாடக பாஜக எம்எல்ஏ விருப்பாக்சா மகன் பிரசாந்த் குமார் லஞ்சம் பெற்றபோது லோக்ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டநிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது ரூ.6 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில்…
2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை.., மம்தாபானர்ஜி அதிரடி..!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன்தான் கூட்டணி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அம்மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்த சுப்ரதா…
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 3 குறைந்து 5602 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ரூபாய் வரை குறைந்து 44,816 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.22 காரட்…
மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு!!
பல்லடம் வாவிபாளையம் அருகே பிஏபி வாய்க்கால் ஓர விவசாயக் கிணறுகளில் மின்னிணைப்பு துண்டிக்க வந்த மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்ற அதிகாரிகள்!!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் அருகே கோவை மாவட்ட…
திருப்பரங்குன்றத்தில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நோட்புக் வழங்கும் விழா
திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு நோட்.புக் எழுதும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெருங்குடியில் முதல்வர் மு .க . ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி…
மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் -சைலேந்திரபாபு
வழங்கினார்
மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு 23 புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபுமதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு வுக்கு…
மேகாலயா, திரிபுரா பாஜக வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்துபட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.…
செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கும் காவலருக்கு பாராட்டு
போக்குவரத்து பணிகளுக்கு இடையே பசுமை செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் . நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலத் தூண்களில் வைக்கப்பட்ட பசுமை செடிகளை தனது போக்குவரத்து சீர்…