நீலகிரி மாவட்டம் காந்தி சேவா சங்கம் மூலம் சாதனைப் பெண்கள் கௌரவிப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்குகாந்தி சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் விருதுவழங்கி கெளரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மருத்துவத்துறை வங்கிகள் வார்டு உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் தையல் தொழிலாளர்கள் என…
கூடலூரில் உலக மகளிர் தின நிகழ்ச்சி
உலக மகளிர் தின நிகழ்ச்சி தேவாலா பஜார் அன்னை தெய்வானை மஹால் மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.. சாரதா சமூக அலுவலர், சாவித்திரி, வைஜெயந்திமாலா, தர்ஷினி, புஷ்பரஞ்சனி, தனம், மும்தாஜ், புனிதவதி, சாரா ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற…
செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
ஆன்லைன் மோசடிகள் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.செல்போன்களில் வரும் லிங்க்'கை தொட வேண்டாம்எனவும் டிஜிபி சைலேந்திபாபு வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுகூறியதாவது..: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி…
சோழவந்தான் அருகேதென்கரை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள சங்கையா சந்தி வீரப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…
மஞ்சூர் பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை செய்வதற்காக அருவங்காடு…
மதுரை- திருமங்கலம் பிரதான கால்வாய் மராமத்து பணி தொடக்கம்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து பணி தொடக்கம்மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் 3 தொகுப்புகளாக சுமார் 30 கோடி மதிப்பீட்டில் மராமத்து…
3வது முறையாக ஜின்பிங் சீன அதிபராக தேர்வு
சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார். அதன்பிறகு…
கேரள இளைஞர் சைக்கிள் பயணம் மதுரையில் வரவேற்பு
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கேரள வாலிபர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார் மதுரை வந்த அவருக்கு காந்தி மியூசிய வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. மங்களூர்…
கொலை செய்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் மூன்று பெண்களை கொலை செய்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கேரளாவில் தட்டி தூக்கிய நீலகிரி போலீஸ்நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆறோட்டுபாறை பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் மூன்று…
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும்-ஜே.பி.நட்டா
கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை திறப்பு விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் என பேசினார்.தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசியத் தலைவர்…