அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற துணை ஆட்சியர்… குவியும் வாழ்த்துக்கள்!..
பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையை நாடுவோர் மத்தியில், கேரள துணை ஆட்சியர் தர்மலா ஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்த தர்மலாஸ்ரீ. ஆத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சோனா கல்லூரியில்…
நித்தியானந்தாவோடு கவுண்டமணி… எப்பா போதும்டா மணமக்களை அதிர வைத்த வாழ்த்து பிளக்ஸ்!…
நாமக்கலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக புதுமண தம்பதிக்கு நண்பர்கள் அடித்த பிளக்ஸ் பேனர் வைரலாகி வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை விடவும், திருமண வீடுகளில் வைக்கப்படும் பேனர்கள் சோசியல் மீடியாவில் வேற…
நல்லாருப்போம் ….நல்லாருப்போம்…. எல்லாரும் நல்லாருப்போம் – நம்பிக்கையூட்டும் பழனியாண்டி!..
மதுரையில் போக்குவரத்து காவல் பணியோடு, பொதுமக்களிடம் மிகுந்த கரிசனையோடு ஒலிபெருக்கியில் பேசி, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர்தான் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனியாண்டி. எல்லாரும் நல்லாருக்கணும். குடும்பம் குட்டிகளோட நல்ல வாழணும். அதனால…
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து!..
பராமரிப்பு பணிகள் காரணமாக பணியாளர்கள் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்ஸ சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32 மணிக்கு இயக்கப்படும் பணியாளர்…
உலகில் முதன் முதலில் கேமரா வடிவ கார்.. அசத்திய திருச்சி இளைஞர்!..
திருச்சி மாவட்டம் தீரன் நகரைச் சேர்ந்தவர் தமிழினியன் (33). மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தவரான இவர், சினிமா படங்களில் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்து தனது திறமையை வெளிபடுத்தியவர். தற்போது சிங்கப்பூர்…
பசுமை விடியல்.. விருது நகர் ஆட்சியரின் அசத்தல் திட்டம்!..
தமிழகத்திலேயே முதல் முறையாக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதியில் “பசுமை விடியல்” என்ற பெயரில் பெருவாரியான மரம் நடும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்திலேயே…
அகரம் அகழாய்வில் சுடு மண்ணால் ஆன முத்திரை கண்டுபிடிப்பு!..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் கடந்த பிப்ரவரி 13 முதல் 74 லட்சம் ரூபாய் செலவில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அகரத்தில் எட்டு குழிகள் தோண்டப்பட்டு…
திருச்சி இலங்கை தமிழர் முகாமில் இருவர் கவலைக்கிடம்!…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80 பேர்…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு!..
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில்…
இன்று முதல் ஆகஸ்ட் 23 வரை பக்தர்களுக்கு தடை… வெளியான அறிவிப்பு!…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே…