மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..,
சிவகாசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம ஊராட்சி,…
மரணம் அடைந்த மீனவர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான தூத்தூர் மீனவர் ராஜூ குடும்பத்திற்கு செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது செந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் (ரூ. 50000) வழங்கினார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட,…
எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது-ராஜ கண்ணப்பன்..,
நீங்கள் ஏற்கனவே மூத்த தலைவராக உள்ளீர்கள் இன்றைக்கு அதிமுக கட்சி மூத்த தலைவர் வேறு கட்சியின் சேர்ந்தது குறித்து கேள்விக்கு, அவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது. செல்வாக்கு இல்லை என கூறினார். திமுக மற்றும் அதிமுக தான் தமிழகத்தை ஆள வேண்டுமா…
குழந்தைகள் விளையாட்டு அறையினை திறந்து வைத்த நீதிபதி..,
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று குழந்தைகள் விளையாட்டு அறையினை (Child Friendly Room) தேனி முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் அவர்கள் மற்றும் தேனி அமர்வு நீதிபதி ஜிஅனுராதா அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில்…
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 3பேர்..,
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ம் தேதி இரவு கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் காதலனை தாக்கி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.…
காரைக்காலில் புயல் உருவாக வாய்ப்பு..,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் கடலோர கிராமங்களில் சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில்…
“வந்தே மாதரம்” பாடல் 150 ஆண்டுகள் சிறப்பு விழா…,
“வந்தே மாதரம்” பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறும் சிறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடலை பாடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி…
கோவையில் நடிகர் முனீஸ் காந்த் பேட்டி..,
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வந்த முனீஸ் காந்த் கதை நாயகனாக நடித்து வெளி வந்துள்ள மிடில் கிளாஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயலட்சுமி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய திமுகவினர்..,
தமிழக முழுவதும் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை…
பாதுகாப்புத்துறை புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சி..,
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025 வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஆகிய மூன்று…








