• Mon. May 29th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!…

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!…

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் 1,24,055 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,01,614 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும்,…

தீபாவளிக்கு சிங்கப்பூர் ஒளிர்கிறது!…

சிங்கப்பூரில் எங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. பார்க்கவே கண்கொள்ளா காட்சிகள்.

புனித் ராஜ்குமாரின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்…

கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணியால் கேரள அரசிடம், தமிழக அரசு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறதா?- அண்ணாமலை

முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்கிறது என்றும், அவசரமாக தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

சேலத்தில் வீரபாண்டியார் இல்லாத பொதுக்கூட்டம்.. அவரின் நினைவுகளுடன் மட்டும்….

சேலம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுகவினர் ஒன்று கூடிய மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில்…

லக்கிம்பூர் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு கன்னியாகுமரியில் அஞ்சலி!…

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் கார் மோதி ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி கன்னியாகுமரி…

சேலத்தில் பாசக் கயிற்றை வீசிய காவலர்கள்!…

சேலத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எமதர்மன் வேடமணிந்து பாசக் கயிற்றை வீசி விழிப்புணர்வை ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட…

மதுரையில் சிலம்பம் சுற்றி நன்றி தெரிவித்த மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

மதுரையில் தொடர்ந்து 19 மணிநேரம் சிலம்பம் சுற்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டிற்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக…

பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல.. நவ.1தான் தமிழ்நாடு நாள்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை..!

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல. நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழ்நாடு நாள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் 110 பேருக்கு…

ஜூலை 18 – தமிழ்நாடு நாளாகக் கொண்டாட விரைவில் அரசாணை..!

ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., நவம்பர் ஒன்றாம் நாள் எல்லைப் போராட்டத்தினை நினைவுகூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது…