10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணையை வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டு செய்தியாளர்களிடம பேசும்போது.. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023…
பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது…. அமைச்சர் பொன்முடி
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13ம்…
காலாண்டு விடுமுறை நிறைவு.. பள்ளிகள் திறப்பு…
தமிழகத்தில் பள்ளி காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு…
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
மத்திய கல்வி திட்டத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு.தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி…
முதுநிலை கல்வியியல் படிப்பு: விண்ணப்ப தேதி வெளியீடு…
முதுநிலை கல்வியியல் படிப்பிற்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு அக்.6 முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதுநிலை கல்வியியல் (M.Ed) படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்படும் என்றும்…
நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதன்பின், செப்டம்பர் 7-ம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில்…
விடுமுறையில் சிறப்பு வகுப்பு.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.…
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, செப்டம்பர்…
அக்டோபர் இறுதியில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்- அமைச்சர் தகவல்
பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியதாவது:- பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 10,351 பேர் பணம் கட்டி கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 2-வது சுற்று நடந்து…
6 வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்!!! மநீம கண்டனம்
சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்தில் சாதி ,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பதற்கு மநீம தனது கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது.பேதமற்ற சமூதாயம் அவசியம் என்று கற்பிக்க வேண்டிய பள்ளியில் மனிதர்களிடம் சாதி,பேதம் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிப்பது கடும் கண்டத்துக்குரியது என…