11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் 11 ம் தேர்வு முடிவுகள் வெளியானது . இணையதளத்தில் மிக எளிதாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர்.…
11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடு
நாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வை எழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை…
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்
கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.இதுகுறித்து…
மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000.. பதிவு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்
மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. தாலிக்கு தங்கம் திட்டத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த…
11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்
11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நான்கைந்து நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ்…
மறுகூட்டலுக்கு வரும் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வுகள் இயக்ககம்
இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள்…
12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிபிக்கலாம்…
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதி வரை மாணவர்கள்…
தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை
தமிழக முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமுழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.…
பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 24-ந்தேதி முதல் மாணவர்கள் பெறலாம்
தற்காலிக பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை 24-ந்தேதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 24-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்திக்…
10, 12-ம் வகுப்பு பொது தேர்வு -பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர், தெரிவித்துள்ளதாவது:12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட…




