• Fri. Apr 19th, 2024

கல்வி

  • Home
  • ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

2024ஆம் ஆண்டில் குடிமைப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர்,…

4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40329 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் டவுன்ஹால் பிரசன்டேஷன்…

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஆசிரியர்கள் மாணவர்களின்…

யு.பி.எஸ்ஸி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, யு.பி.எஸ்.ஸி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,மே 26 நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான…

தேர்வுத் தேதிகள் தள்ளிவைப்பு

https://way2.co/MTI4ODU2NjQ=_lng2/-1

1 முதல் 9ஆம் வகுப்பு தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்த திட்டம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல்…

தொடக்கக்கல்வி பட்டயதேர்வு கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வருகின்ற ஜூன் இருபதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 21…

கர்நாடகாவில் 5,8,9,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறை ரத்து

கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வர…

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிவல் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு…