• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • வழி விடு பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு..,

வழி விடு பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் வழி விடு பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது . அதில் வழி விடு பாலமுருகனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம்…

உரிய ஆவணம் இல்லாததால் ரூ.100000 ரொக்க பணத்தை பறிமுதல்…

சாத்தூரில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்போது அவ்வழியாக வந்த பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட போது டிரைவரிடம்…

கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி வெற்றி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. போட்டியை முன்னிட்டு கண்கவர் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. சிவகாசியில் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 11ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை..,

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றாண்டு கண்ட ராக்லாந்து தேவாலயம் உள்ளது. தேவாலயத்தின் தலைமை குரு டேவிட்சன் அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியுடன்…

சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் Dr.அறம் அவர்கள் தலைமையில் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வன்* அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை…

திமுக சார்பில் களப்பணி குறித்து ஆலோசனை கூட்டம்..,

வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு…

சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் காப்பு கட்டும் வைபவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு…

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ2 லட்ச பணம் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேஉள்ள முதுகுடி வாகன சோதனை சாவடி அருகே தேர்தல் ( SST )கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி குருசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற, காரை சோதனை செய்த…

டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதியதாக அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்தது சேது ராமலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் இருநூருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் அவ்வப்போது பராமரிக்கப்படாததால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. ஆகையால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு…

பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி ஒட்டப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்..,

விருதுநகர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி…