• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ2 லட்ச பணம் பறிமுதல்..,

ByRadhakrishnan Thangaraj

Mar 21, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேஉள்ள முதுகுடி வாகன சோதனை சாவடி அருகே தேர்தல் ( SST )கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி குருசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற,

காரை சோதனை செய்த பொழுது மதுரை கேகே நகர் பகுதியில் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் விஸ்வந்திடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத 2 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அமர்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர் தங்க புஷ்பம் மூலம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.