• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருப்பூர்

  • Home
  • டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக பரபரப்பு…

டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக பரபரப்பு…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட தரவுதள செயலாளாருமாக பாஜகவை சேர்ந்த சசிரேகா ரமேஷ் இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக அரசு டாஸ்மாக் ஊழலை செய்ததாக தெரிவுத்தும் அதனை எதிர்த்தும் பாஜகவினர் தமிழகம் முழுவதும்…

பல்லடம் அரசு மருத்துவ மனையில் உரிமையாளருக்காக காத்திருக்கும் நாய்..

திருப்பூர் மாவட்டம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை . இந்நிலையில் இன்று காலை முதல் நாய் ஒன்று அவசர சிகிச்சை பிரிவை மட்டுமே சுற்றி சுற்றி வந்தது . அப்போது அங்குள்ளவர்கள் இந்த நாயை…

கோவை, திருப்பூரில் விசைத்தறிகள் முடங்கின- காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

கூலி உயர்வு, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூரில் விசைத்தறி ஆலைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சோமனூரில் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டம் நேற்று…

திருப்பூரில் பொதுமக்களைத் தாக்கிய வடமாநில இளைஞர்களின்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடமாநில இளைஞர்கள் தலைக்கேறிய போதையால், பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வடமாநில…

நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது

அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்தபல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தார். கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி மரகதம். இவர் உறவினரின் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு…

கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை…

பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் மற்றும் அவரது…

அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினம்

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவை சார்பில் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மக்கள் தேச அரசு போக்குவரத்து கழக…

விவசாயி நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு…

கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மலை கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு…

வேன், லாரியின் பின்புறம் மோதி விபத்து

கோழிகளை ஏற்றி சென்ற வேன் முன்னாள் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே…

த.வெ.க. சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…

பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்றி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவொளி நகர் தலைவர்…