ஏ.வா.வேலுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலுவை சந்தித்து ஆய்வு மேற்கொண்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ்வரும் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்களை அமைத்திடவும், சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் குடிநீர் குழாய்…
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள மாடி கட்டிடத்தை சீரமைத்து தரவும், சாயமலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்…
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
கடனா நதி அணை:உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 83அடிநீர் வரத்து : 205கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை:உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 84அடிநீர்வரத்து : 40 கன…
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்…
கடனா நதி அணை:உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 85அடிநீர் வரத்து : 205கன அடிவெளியேற்றம் : 205 கன அடி ராம நதி அணை:உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 84அடிநீர்வரத்து : 40 கன…
132 கன அடி கொண்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் நிரம்பியது…!
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. தென்காசி மாவட்டத்திலுள்ள 466 குளங்களில்…
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில், பெத்தநாடார்பட்டி ஊராட்சி…
அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜருக்கு திருஉருவ சிலை அமைக்க கோரிக்கை
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகள் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் தமிழக அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜர்…
20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் முருகையா கையும் களவுமாக பிடிப்பட்டார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரிடம் ஊராட்சி செயலாளர் முருகையா என்பவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக பாண்டி…
சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த மாவட்ட செயலாளர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சித்த மருத்துவ முகாமை மாவட்ட செயலாளர் தொடங்கிவைத்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மயிலப்பபுரத்தில் சிவசக்தி ஆயுஷ் பொதுநல அறக்கட்டளை சார்பில் இலவச சித்த மருத்துவ முகாமினை தெற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன்…
அம்பநாடு எஸ்டேட் பகுதியில் மண் சரிவு – தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சேதம்
கேரள மாநிலம் அம்பநாடு எஸ்டேட் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதே போல் அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும்…





