தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலுவை சந்தித்து ஆய்வு மேற்கொண்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ்வரும் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்களை அமைத்திடவும், சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்து நெடுஞ்சாலைகள் அமைத்திட உத்தரவிடம்படியும், புதிய கிராம சாலைகள் அமைக்கவும் மனுக்களை வழங்கினார்.